1. தேவன் இல்லை என்பவன் - தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங்கீதம் 14:1).
2. விபசாரம் பண்ணுகிறவன் - ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன். ( நீதிமொழிகள் 6:32)
3. புறங் கூறுகிறவன் - புறங்கூறுகிறவன் மதிகேடன். (நீதிமொழிகள் 10:18)
4. பிறனை அவமதிப்பவன் - மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். (நீதிமொழிகள் 11:12)
5. முற்கோபக் காரன் - முற்கோபி மதிகேட்டைச் செய்வான். (நீதிமொழிகள் 14:17)

0 comments:
Post a Comment