Wednesday, March 31, 2010

சிலுவை மரம்

சிலுவை மரம்


அன்பின்
ஆண்டவர்
இயேசுவின்
ஈகைச் சின்னம்.

உனக்காக
ஊன் வருத்தி
என்றும்
ஏங்கி நிற்கும்
ஐயனைக் கொள்வாயே
ஒரு நாளும்
ஓயாத
ஔஷதமாய்!

.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment