லெந்து
கால சிந்தனை – 1
தானம் என்ற வார்த்தை பயன்பாட்டில்
தாராளமாய் இருந்தாலும் அவற்றை தாராளமாய் செய்பவர்
வெகுசிலரே. வெகுஜனமோ அவ்வப்போது அடுத்தவர் மத்தியில் நல்லெண்ணம் வரவே அவற்றில் ஏதாவது
ஒன்றை செய்துவிடுன்றனர்.
மருத்துவத்
துறையில் பல்வேறு தானங்கள் உள்ளன.
அவைகளில் எது சிறந்தது என்றால்
ஒவ்வொன்றுமே தேவையான ஒன்றுதான் அந்தந்த
தேவையிலுள்ள நபருக்கு.
பரிசுத்த
வேதாகமத்தில் கூட சந்தானம், சமாதானம்,
பரிதானம், ஸ்தானம், நிதானம், அன்னதானம், பிரதானம் என பல்வேறு தானங்கள்
குறிப்பிடப்பட்டிருந்தாலும்
இவற்றில் அனைவருடன் சமாதானமே பிரதானம்!
0 comments:
Post a Comment