This is the place where people who want to go dependant on God (GODEPENDENCE) can find stuff to go dependant on God.
Friday, July 20, 2007
ஆபிரகாமும் லோத்துவும்
Posted by
Pethuru Devadason
at
2:04 AM
எனதருமை இருபால் தள நண்பர்களே..... வணக்கம்.
நீங்க மேலே பார்க்கிற படம், இன்று சில சூழ்நிலைகளினால் சற்றே கிடைத்த ஓய்வு நேரத்தில், நான் எனது கிறிஸ்தவரல்லாத நண்பருடன் அவரது தோப்பில் உரையாடி ஓய்வெடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை இந்த காட்சியின் மூலம் அவர் எனக்கு சுட்டிக் காட்ட, உங்களுக்கெனெ அதை அப்படியே 'கிளிக்' செய்து, நமது தளத்தில் ஏற்றியுள்ளேன்.
இது என்ன வழக்கமாக பார்க்கிற ஒரு சீன் தானே.. இதில் என்ன விசேஷம் என நினைக்கிறீர்களா... உங்கள் நினைப்பில் தவறே இல்லை....
ஆனால், சற்று நேரம் இந்த படத்தை ஆராய்ச்சி செய்து, நீங்க கண்டுபிடிக்கும் ஆவிக்குரிய கருத்துக்களை பதிவு செய்யுங்க...
நல்ல கருத்துகளுக்கு தக்க சன்மானம் மறுமையில் ஆண்டவரின் கையால் கொடுக்கப்படும். முயலுங்களேன்.....
Subscribe to:
Post Comments (Atom)
Great work,
ReplyDeleteI just seen in other blog, very matured commend and deep understanding about Christianity,
Proud of you,
Sam