Friday, April 27, 2007

நவீன ஊழியர்கள்

பத்திலொன்று (தசம) பாகம் தரும்
பத்து பேரைச் சேர்த்து விட்டால்,

சம்பளம் பெறுவோர் பதினொன்று
சமயோகித புத்தியல்லோ இன்று.




சிந்திப்பீர் - செயல்படுவீர்!

1 comment:

  1. புதிய ஏற்ப்பட்டின் படி சபை கூடுகையில் தசமபாகம் வாங்கபடவில்லை... காணிக்கை கொடுக்கபட வேண்டும்... வசனத்தை பொதிக்கும் சகோதரர்களை தாங்க வேண்டும்... மலர்களை உடுத்துவிப்பவர், பட்ஷிகக்கு உண‌வளிப்பவர்... அவருடய பிள்ளைகளை எவ்வளவு மேன்மையாய் நடத்துவார்...

    ReplyDelete