வாசிப்பதன் அவசியம் அதனை ருசித்தவர்களுக்குத் தான் புரியும். மற்றவர்களால் அதனை யோசிக்கக் கூட இயலாது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் அது படிப்படியாக குறைந்து வருவதாக இருந்தாலும் கேளொலி (Audio visual) தகவல் பறிமாற்ற முறையில் கூட, காணும் போது, அதனை மேலோட்டமாகவாவது வாசிக்காமல் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு வாசிப்பது வாழ்க்கையில் முக்கியதுவம் பெறுகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் கூட வாசி (Read), விசுவாசி, உபவாசி, வாசி (Better), அரைவாசி, கூடாரவாசி, பட்டணவாசி, நகரவாசி, தேசவாசி, அமாவாசி மற்றும் நித்தியவாசி என பலவிதமான வாசி - கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றிலெல்லாம் வாசி (Read) யே சிறந்த வாசி (Better).