லெந்து கால சிந்தனை
-2:
உலக வாழ்க்கையில் தனம் (செல்வம்) விரும்பாதோர் எவருமில்லை. பல்வேறு தனங்களையும் தங்கள் வசம் கொண்டிருப்போர் நம்மிடையே உண்டு.
பரிசுத்த
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விருத்தசேதனம், வந்தனம், கீர்த்தனம், எத்தனம், துரைத்தனம், பிரயத்தனம், மரணசாதனம், பதனம், சந்தனம், பிரயத்தனம்,
பிசினித்தனம், மூடத்தனம், நூதனம், வேசித்தனம் இவைகளில்
வேசித்தனம் என்பது ஒரு கேவலமான தனம் என்பதில்
எந்த நூதனமும் இல்லை!
உலக வாழ்க்கையில் தனம் (செல்வம்) விரும்பாதோர் எவருமில்லை. பல்வேறு தனங்களையும் தங்கள் வசம் கொண்டிருப்போர் நம்மிடையே உண்டு.
0 comments:
Post a Comment